அஸ்கர் பாரும் வாழ் தமிழ் இளம் சந்ததியின் நலன் கருதியும் எமது பாரம்பரிய கலைகளை வளர்க்குமுகமாகவும் சங்கீதம்,பரதம் போன்ற கலைகளுக்கான வகுப்புக்கள் நடைபெற்று வந்தன.இடைக்காலத்தில் இவற்றுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக தடைப்பட்டிருந்து மீண்டும் சங்கீத ஆசிரியர் அச்சுதன் அவர்களால் சங்கீதம் நடைபெறுகின்றது.
இவ்வகுப்புகள் பிரதி சனி பகல் 12.15 மணிக்கு நடைபெறுகின்றது.இவ் வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கல்வித்துறையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.