25.12.2010 0 இல் அஸ்கர்-பாறும் தழிழர் ஒன்றியத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் நத்தார் விழாவும் ஒன்றியத்தின் ஆண்டுவிழாவும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.













07.11.2010 இல் அஸ்கர்-பாறும் தழிழர் ஒன்றியத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் தீபாவளி கொண்டாடப்பட்டது.











16.10.2010 இல் எமது ஒன்றியத்தினால் வாணிவிழா கொண்டாடப்பட்டது.
18.04.2010 இல் எமது ஒன்றியத்தினால் தமிழ்புதுவருட விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
17.01.2010 இல் எமது ஒன்றியத்தினால் தைப்பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இவ்வாண்டுக்கான கலைத்துறைத்திட்டங்கள்
தைப்பொங்கல்
தமிழ்புதுவருடவிழா
ஆண்டுவிழா
தீபாவளி
வாணிவிழா
நத்தார்விழா