
அறிவித்தல்
நடப்பாண்டிற்கு தமிழ் அறிவாலயத்தின் அதிபராக தொடர்ந்தும்
திருமதி கலைவாணி தனபாலன் அவர்கள் நிர்வாகத்தினாலும் உப அதிபராக
திருமதி நிரஞ்சலா சதீஸ் அவர்கள் கல்வித்துறையினாலும் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்கள்.கல்வித்துறையானது நிர்வாகச் செயற்பாடுகளின்
தேவை கருதி கல்வித்துறைச்செயலர் தங்கவேல், அதிபர் கலைவாணி,
நிர்வாக உறுப்பினர் சிவகுமார், உப அதிபர் நிரஞ்சலா உள்ளடங்கிய
நிர்வாக அமைப்பாகின்றது.
கல்வித்துறை அறிவித்தல்
நடப்பாண்டில் புகைப்படக்கலை வகுப்புடன் ஆரம்பித்து
ஆயஅஅரவ pசழபசயஅஇ ஆiஉசழளழகவ நஒநட pசழபசயஅ போன்ற
வகுப்புக்களை நடாத்துவதற்கு கல்வித்துறை தீர்மானித்துள்ளது.
இந்த வகுப்புக்கள் தொடர்பான விபரங்களும் விளக்கங்களும்
பின்னர் அறியத்தரப்படும்.
மாணவர்களின் பொதுஅறிவினை விருத்திசெய்யும் முகமாக
விழாக்களின் போது அடைடழைnøசநæசஇ ளஅயசவ ளஅயசவநச ளஅயசவநளவ
2010இதிறமைக்;குப்பரிசு போன்ற நிகழ்ச்சிகளையும் இவ்
நிகழ்ச்சிகளுக்கான தயாரிப்புக்களில் மாணவர்கள்
பங்குகொள்ளும் வகையிலும் வேலைத்திட்டம் ஒன்றை
உருவாக்குவதற்கு எண்ணியுள்ளோம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித்துறையுடன் தொடர்பு கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
10 வது ஆண்டு நிறைவு 2007