26.11.2011 இல் அஷ்கர் பாரும் தமிழர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் எதிர் வரும் ஆண்டிற்கான நிர்வாகத்தெரிவும் நடைபெற உள்ளது. ( மேலும்..)
18.06.2011 இல் எமது அறிவாலயத்தினால்; பாடசாலைச் சுற்றுலா கொண்டாடப்பட உள்ளது..
( மேலும் ... )
செய்திகள் வைகாசி 2011-05-21
04.06.2011 இல் அஷ்கர் பாரும் தமிழர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் ...... ( மேலும் ... )
செய்திகள் வைகாசி 2011-05-12
Muthtamil Arivalayam/Asker&Bærum Thamil arivalayam
Sportsmeet 11.06.2011 Lørdag Kl:09.00-Oppsal போட்டிகள் சம்பந்தமான விதிகள் படிவங்கள்
அனைத்தையும் இங்கே பார்க்கமுடியும்
link Muthtamil.com
•பொதுவான அறிவித்தல்கள்
http://www.muthtamil.com/pdf/spots2011/information_1.pdf
•Sports og sportsregler
http://www.muthtamil.com/pdf/spots2011/Sports_sportsregler.pdf
•Lek for deltaker
http://www.muthtamil.com/pdf/spots2011/Lek_for_deltaker.pdf
•skjema for fotball
http://www.muthtamil.com/pdf/spots2011/skjema_for_fotball.pdf
•skjema for volley_badminton
http://www.muthtamil.com/pdf/spots2011/skjema_for_volley_badminton.pdf
குறிப்பு:PDF சரியாக தெரியாவிடில் lukke பண்ணி மீண்டும் திறக்கவும்
கோலாகலப் பனிச்சறுக்கல் சுற்றுலா!!
நடப்பாண்டிற்கான அங்கத்துவப்பணம் செலுத்தாதவர்கள் விரைவில் பணத்தினைச் செலுத்தி நிர்வாகத்திற்கு உதவும் வண்ணம் கேட்கப்படுகிறீர்கள்.
வங்கி இல 16271639809 முலமும் பணத்தினைச் செலுத்தலாம். ( மேலும் ... )
11.12.2010 இல் அஷ்கர் பாரும் தமிழர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் எதிர் வரும் ஆண்டிற்கான நிர்வாகத்தெரிவும் நடைபெற உள்ளது. ( மேலும்..)
13.11.2010 இல் அஸ்கர்-பாறும் தழிழர் ஒன்றியத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நடைபெற உள்ளது..
( மேலும் ... )
செய்திகள் 25-ஒக்ரோபர்-2010
07.11.2010 இல் அஸ்கர்-பாறும் தழிழர் ஒன்றியத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் தீபாவளி நடைபெற உள்ளது..
( மேலும் ... )
13.11.2010 இல் அஸ்கர்-பாறும் தழிழர் ஒன்றியத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நடைபெற உள்ளது..
( மேலும் ... )
16.10.2010 இல் எமது ஒன்றியத்தினால் வாணி விழா கொண்டாடப்பட உள்ளது..
( மேலும் ... )
அஷ்கர் பாரம் தமிழர் ஒன்றியத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி 2010 ஐப்பசி மாதம் 09 ஆம் திகதி சனிக்கிழமை Rykkin Hallen இல் நடைப( மேலும் ... )
19.06.2010 இல் எமது அறிவாலயத்தினால்; பாடசாலைச் சுற்றுலா கொண்டாடப்பட்டது.
( மேலும் ... )
19.06.2010 இல் எமது அறிவாலயத்தினால்; பாடசாலைச் சுற்றுலா கொண்டாடப்பட உள்ளது..
( மேலும் ... )
20.06.2010 இல் எமது அறிவாலயத்தினால் பாடசாலைச் சுற்றுலா கொண்டாடப்பட உள்ளது..
( மேலும் ... )
18.04.2010 இல் எமது ஒன்றியத்தினால் தமிழ்புதுவருட விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
( மேலும் ... )
18.04.2010 இல் எமது ஒன்றியத்தினால் தமிழ்புதுவருட விழா கொண்டாடப்பட உள்ளது..
( மேலும் ... )
கோலாகலப் பனிச்சறுக்கல் சுற்றுலா!!
1994 இல் ஆரம்பிக்கப்பட்ட எமது தமிழர் ஒன்றியம் கடந்த
சிலவருடங்களாக எதிர்பாராத வகையில் சில இடையூறுகளைச் சந்தித்தது யாவரும் அறிந்ததே.
இவ் இடையூறுகளை வெகு நிதானத்துடன் எதிர்வு கொண்டு சவால்களை வென்றதுமட்டுமின்றி
பல வகையான ஆக்க பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுத்தது. இவ்விடயத்தில் கடந்த நிர்வாகங்
களிற்கும் ஒத்துழைத்த அங்கத்தவர்களுக்கும் நாம் மிகவும் கடமைப்பாடுடையவர்களாகின்றோம்..
2010 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. நிர்வாக உறுப்பினர்கள்
அனைவருமே போட்டிகளின்றி தெரிவு செய்யப் பட்டிருக்கின்றனர். கடந்த வருடங்களைப் போலவே
ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களைப்பேணவும் புதியதாக உருவாக்கவுமான கடமை எம்முன்னே
காத்திருக்கின்றது. தொடக்கி வைக்கப்படும் வேலைத்திட்டங்கள் சிறப்பாகவும் தொடர்ச்சி
பெறவும் வேண்டிய நிலையில்..... தொடர்ந்தும் கடந்த வருடங்களைப்போலவே உங்களிடமிருந்து
தாராளமானபங்களிப்பையும் ஆதரவினையும் எதிர்பார்க்கின்றோம்.
இது ஒன்றே நாம் புத்துணர்வு கொள்ளவும் செயற்பாடுகளில் தீவிரமாக இயங்கவுமான உந்துசக்தி.
இத்தகைய உந்து சக்தியுள்ள
அங்கத்தவர்களிருக்கும் வரை எம்முன் சவால்களாக எழும் சிறு இடையூறுகளனைத்தும் தவிடு
பொடியாவது நிட்சயம்.
தலைவர்