Call Us   Enquire Now

அஸ்கர் பாரும் தமிழ் ஒன்றியத்திற்கு வரவேற்கிறோம்

"தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை - தொடர்ச்சியில் உள்ளது"

அஸ்கர் ,பாரும் வாழ் தமிழர்களின் உறவுப்பாலமாக அஸ்கர் பாரும் தமிழர் ஒன்றியம் 1993 ம் ஆண்டு எமது தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக அஸ்கர், பாரும் வாழ் தமிழர்களால் உருவாக்கப்பட்டதே எமது அஸ்கர் பாரும் தமிழர் ஒன்றியம் ஆகும்.

துறைகள்

  • கல்வித்துறை
  • கலாச்சாரத்துறை
  • விளையாட்டுத்துறை

More Info

நாட்காட்டி

வாணிவிழா

SEP23
வாணிவிழா, அஸ்கர் பாரும் தமிழ் அறிவாலய மாணவர்களின் பஜனையுடன் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

தீபாவளி

Nov24
தீபாவளி அன்று சிரார்களின் போட்டிகளும்,மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது.

நத்தார்விழா

Dec24
இவ்வருடம் நத்தார்விழா அன்று அஸ்கர் பாரும் தமிழ் அறிவாலயத்தின் 20 வது ஆண்டுவிழா கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக கொண்டாடவிருக்கின்றோம்

பொங்கல்

JAN14
பொங்கல் தினத்தை மாணவர்கள் எமது கலாச்சாரமுறைப்படி நினைவு கூறவுள்ளார்கள்.
மேலும் படிக்க ...

செய்திகள்

அஸ்கர் பாரும் தமிழ் ஒன்றியத்தின் செய்திகள் .

விளையாட்டுப்போட்டி 10/06/2017

முத்தமிழ் அறிவாலயத்துடன் எமது பாடசாலை ,அஸ்கர் பாரும் தமிழ் அறிவாலயம் இணைந்து, இவ்வாண்டு விளையாட்டுப்போட்டியிணை , 10 /06 -2017 அன்று சனிக்கிழமை வெகு சிறப்பாக நடாத்தி முடித்துள்ளது. இதில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் அஸ்கர் பாரும் தமிழர் ஒன்றியத்தின் வாழ்த்துக்கள்.

Read More +

கோடைகாலசுற்றுலா

அஸ்கர் பாரும் தமிழ் அறிவாலய மாணவர்களின் நிகழ்ச்சிகளுடன் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. கோடைகாலசுற்றுலா

Read More +

விழாக்கள்

1
Nov
2010

Kalacharathurai Diwali

1
Dec
2010

Kalacharathurai Natthar Vizha

1
Oct
2010

Kalacharathurai Saraswathi Pooja

1
Apr
2010

Kalacharathurai Tamil new year

1
May
2010

Kalvithurai Karutharangu

1
Jun
2010

Kalvithurai Tour

1
Nov
2010

Vilayattuthurai

1
Apr
2012

Kalacharathurai Tamil new year

காணொளி Gallery

நத்தார்விழா அன்று அஸ்கர் பாரும் தமிழ் அறிவாலயத்தின் ஆண்டுவிழா கலை நிகழ்ச்சிகளுடன் அனைத்து வருடமும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது .

மாணவர்கள் சான்றுகள்

எங்கள் மாணவ செல்வங்களின் சாதனைகளை இங்கே தெரிவிக்கின்றோம் .. மேலும் விவரங்களுக்கு எங்களை அணுகுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த ஆண்டில் தமிழ் தேர்வில் அஸ்கர் பேரும் தமிழ் ஒன்றியத்தின் மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க ிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம் .
avatar

அஸ்கர் நோர்வே
முத்தமிழ் அறிவாலயத்துடன் எமது பாடசாலை ,அஸ்கர் பாரும் தமிழ் அறிவாலயம் இணைந்து நடத்திய இவ்வாண்டு விளையாட்டுப்போட்டியில் பங்கு பெற்ற மற்றும் பரிசு வென்ற மாணவர்கள் அனைவருக்கும் அஸ்கர் பாரும் தமிழர் ஒன்றியத்தின் வாழ்த்துக்கள்.
avatar

அஸ்கர்நோர்வே